படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர் – திடுக்கிடும் பின்னணி!

படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர் - திடுக்கிடும் பின்னணி!

பாலிவுட் படத்தால் ஏற்பட்ட விபரீதம்.. காதலியின் தலையை வெட்டி வீடியோ வெளியிட்ட சஞ்சய் தத் ரசிகர்: பாலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சஞ்சய் தத். ஹோலிவுட்டில் தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். பெரிய அளவில் ரீச் அடித்தது. இந்நிலையில் சஞ்சய் சத் ரசிகர் ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலத்தில் புலந்த்ஷர் பகுதியில் வசித்து வரும் அந்தன் என்பவர் நீண்ட … Read more

கலப்பு திருமணம் செய்த மகள்.., வீட்டிலேயே எரித்து ஆணவ கொலை செய்த குடும்பத்தினர் – பட்டுக்கோட்டையில் நடந்த பகீர் சம்பவம்!!

கலப்பு திருமணம் செய்த மகள்.., வீட்டிலேயே வைத்து எரித்து ஆணவ கொலை செய்த குடும்பத்தினர் - பட்டுக்கோட்டையில் நடந்த பகீர் சம்பவம்!!

கடந்த சில வருடங்களாக கலப்பு திருமணம் செய்து கொண்ட காதலன் காதலியின் பெற்றோர்கள் ஆணவ கொலை செய்யும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே கலப்பு திருமணம் செய்த இளம்பெண் ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே நவீன் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், ஐஸ்வர்யாவுக்கு … Read more