அரசியல் கதையில் நடிக்கும் கெளதம் கார்த்திக் – அறிவிப்பை வெளியிட்ட GK 19 படக்குழு !
தற்போது அரசியல் கதையில் நடிக்கும் கெளதம் கார்த்திக் திரைப்படம் தொடர்பான அறிவிப்பை GK 19 படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல் கதையில் நடிக்கும் கெளதம் கார்த்திக் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகர் கௌதம் கார்த்திக் : நடிகர் கௌதம் கார்த்திக் தற்போது ‘ கிரிமினல் ‘ மற்றும் ‘ மிஸ்டர் எக்ஸ் ‘ என இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில், மேலும் இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. … Read more