தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார் – தங்க நகை திருட்டு விவகாரம்!!
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பணிப்பெண் மகள் புகார்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா மனைவி மேகாவின் தங்க நகைகள் காணவில்லை என்றும், அதற்கு அவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த லட்சுமி என்பவர் காரணம் என்று காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை செய்த போது தான் நகையை திருடவில்லை என்று பலமுறை கூறியும் தொடர்ந்து போலீஸ் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. … Read more