விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? அடேங்கப்பா இத்தனை கோடியா?
விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு: தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் தான் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். Join WhatsApp Group மேலும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் சேர்ந்து நடித்து இருந்தனர். இப்படம் கிட்டத்தட்ட 1500 தியேட்டர்களில் வெளியானது. இது வரை தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை நடிகர் விஜய் செய்துள்ளார். … Read more