GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் – முதல் அழைப்பிதழ் யாருக்கு தெரியுமா?
GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம்: தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயராம். தொடக்கத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது பிரபல குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் இவர் கடைசியாக விஜய் நடித்த GOAT படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் அவருக்கு காளிதாஸ் ஜெயராம் என்ற … Read more