Rolls Royce காரை விற்ற விஜய் – ஆசை ஆசையாக வாங்கியதை பறிகொடுத்த தளபதி!!
Breaking News: Rolls Royce காரை விற்ற விஜய்: நடிகர் விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இப்பொழுது படக்குழு அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வெங்கட் பிரபு படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. king of kollywood Join WhatsApp Group மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இசை வெளியீட்டு விழா … Read more