விஜய்யின் GOAT திரைப்படம் OTT யில் வெளியீடு – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு !
தற்போது நடிகர் விஜய்யின் GOAT திரைப்படம் OTT யில் வெளியீடு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் அக்டோபர் 3 ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கோட் திரைப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. விஜய்யின் GOAT திரைப்படம் OTT யில் வெளியீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS GOAT திரைப்படம் : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான GOAT திரைப்படம் கடந்த … Read more