ஒரு சவரன் ரூ. 60000 கடந்தது.., புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.., இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
சென்னையில் ஒரு சவரன் ரூ. 60000 கடந்தது என்றும் இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் எப்படியாவது ஒரு பவன் தங்க நகை வாங்கிவிட வேண்டும் என்று ஏழை எளிய மக்கள் ராப்பகலாக நிற்க கூட நேரம் இல்லாமல் உழைத்து வருகின்றனர். ஆனால், அவர்களால் நகை கடையை எட்டி கூட பார்க்க முடியாத அளவுக்கு, ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சவரன் ரூ. … Read more