மத்திய பட்ஜெட் 2024 -2025: தங்கம் மற்றும் பிளாட்டினம் சுங்க வரி குறைப்பு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!
Live Update: மத்திய பட்ஜெட் 2024 -2025: நாட்டில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் கிட்டத்தட்ட 7 காட்டன் கட்டங்களாக நடைபெற்ற நிலையில், வழக்கம் போல் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இன்று 2024-25 ஆம் நிதியாண்டிற்கான முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் 2024 -2025 அதன்படி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தன்னுடைய மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதில் பல திட்டங்களை … Read more