வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா – கண்கலங்க வைத்த சம்பவம்!

வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா - கண்கலங்க வைத்த சம்பவம்!

Breaking News: வயநாடு நிலச்சரிவு: கேரள மாநிலத்தில்  கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காணப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த 29ம் தேதி வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அதன்படி சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரி மலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வயநாடு நிலச்சரிவு இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து  மண்ணால் மூடப்பட்டது. குறிப்பாக 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். மேலும் 300க்கும் … Read more