கூகுள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது – அதிரடி முடிவை எடுத்த  Google தலைவர்!!

கூகுள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது - அதிரடி முடிவை எடுத்த  Google தலைவர்!!

கூகுள் நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது: உலகின் பிரபல நிறுவனங்களான கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து  1.2 பில்லியன் டாலர் மதிப்பில் நுண்ணறிவு(ஏஐ), கிளவுட் தொழில்நுட்ப சேவையை தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது மாதிரியான தொழில்நுட்பங்களை வழங்குவது நியாயமற்றது என்று கூறி கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக நியூயார்க், கலிபோர்னியாவில் இருக்கும் கூகுள் … Read more