கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை – இத மட்டும் செய்யலைனா ஜிமெயில் அக்கவுண்ட் டெலிட் தான்!
கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈ-மெயில் முகவரி தேவைப்படுகிறது. அதன்படி பெரும்பாலானவர்கள் கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையை தான் பயன்படுத்தி வருகிறார்கள். கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை குறிப்பாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் மக்கள் ஜிமெயில் கணக்கு தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. அதன்படி தற்போது கூகிள் … Read more