புதிய எச்சரிக்கை வாசகத்தை வெளியிட்ட கூகுள் incognito mode… பயனாளர்கள் ஜாக்கிரதை ….
கூகுள் க்ரோமில் incognito mode பயன்படுத்தும் பயனாளர்களுக்கு ” நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள்” என்ற புதிய எச்சரிக்கை வாசகத்தை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். JOIN WHATSAPP GET VIRAL NEWS கூகுள் பிரௌசர் பயன்படுத்தாதவர் யாரும் இருக்க முடியாது. படித்தவர் மட்டும் இல்லை படிக்காதவர்கள் கூட தற்போது இன்டர்நெட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் பயன்படுத்த மொழி ஒரு விஷயமே இல்லை. அவர் அவர் தாய் மொழிகளில் தற்போது அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த … Read more