25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம்
25 ஆண்டுகளை நிறைவு செய்த google. தற்போது இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏழாம் அறிவாக கூகுள் தான் இருக்கின்றது. கூகுளில் இல்லாத தகவல்களே இல்லை என்று இருக்கும் நிலையில் கூகுள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம். 25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம் ஓனர் யார் தெரியுமா ? கூகுள் என்ற செயலியை கண்டு பிடித்தவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆவர். … Read more