அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வரும் அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு குறித்து வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து கட்டணம்: தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நிற்க கூட நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கின்றனர். மேலும் தங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் அரசுப் பேருந்துகளில் தான் பயணம் செய்து வருகின்றனர். மேலும், மற்ற தனியார் பேருந்துகளை காட்டிலும் தற்போது அரசு பேருந்துகளில் தான் பயணச்சீட்டு கட்டணம் குறைந்த … Read more