திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து – உள்ளே சிக்கிய 52 உயிர்கள் – என்ன நடந்தது?
அரசு விரைவுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து ஒரு அரசு விரைவுப் பேருந்து திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து சரியாக தாராபுரம் புறவழிச் சாலையில் போய் கொண்டிருந்த சமயத்தில் திடிரென இன்ஜினில் இருந்து புகை வெளியேறியுள்ளது. என்னவென்று தெரியாமல் டிரைவர் திகைத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீ பிடிக்க தொடங்கியது. Join WhatsApp … Read more