தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு – போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி!!
Breaking News: தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு: தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு முதலில் அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஆண்களுக்கு இலவச பயணத்தை கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் புதிதாக 7 ஆயிரம் பஸ் வாங்க முடிவு இப்படி இருக்கையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அரசு பேருந்துகள் பழைய வண்டிகள் எனவும், உடைந்தும் காணப்பட்டு வருகிறது … Read more