தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !
தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதனால் சுமார் 2 .75 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறுவர். 20% வழங்கப்படும் என அறிவிப்பு. அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தீபாவளி போனஸ் : … Read more