போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2024 ! DHS ஈரோட்டில் 25,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு !
போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2024 Erode DHS Recruitment 2024 DHS ஈரோடு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம். தமிழக அரசு போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. மாவட்ட சுகாதார சங்கம், ஈரோடு அரசாங்கத்தில் போதை – அடிமை மையங்களில் கீழ்காணும் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவன பெயர் மாவட்ட நலச்சங்கம் வேலை பிரிவு அரசு வேலை பணியமர்த்தப்படும் இடம் ஈரோடு காலியிடங்கள் எண்ணிக்கை 3 தொடக்க தேதி 16.08.2024 கடைசி தேதி … Read more