IOCL ஆட்சேர்ப்பு 2024 ! பட்டதாரிகள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள் !
IOCL ஆட்சேர்ப்பு 2024. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL ) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு துறை நிறுவனம் ஆகும் மேலும் இந்த நிறுவனமானது புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நாட்டின் மிகப்பெரிய வணிக எண்ணெய் நிறுவனமாகும்.இந்தியன் ஆயில் நிறுவனம், ஹைட்ரோகார்பன் உற்பத்தி, பகிர்வு, விற்பனை, கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு தேடல் மற்றும் உற்பத்தி … Read more