BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023 ! இந்தியா முழுவதும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023

BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் BECIL என்பது மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். மேலும் இந்திய அரசாங்கத்தால், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் மூலம் இந்தியக் குடியரசுத் தலைவரால் நடத்தப்படுகிறது. அதன் படி திட்ட மேலாளர் மற்றும் மூத்த திட்ட மேலாளர் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான வயதுவரம்பு , கல்வித்தகுதி , சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெளிவாக இங்கே கொடுத்துள்ளோம். becil … Read more