தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2024 ! ரூ. 2 லட்சம் சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2024. NHAI திட்ட மேலாளர்கள் தனியார் நிறுவனத்தில் தலைவைர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. வணிகம் & ஒப்பந்தங்கள் துறைக்கான தலைவைர் காலிப்பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2024 நிறுவனம்: தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை(InvIT) திட்ட மேலாளர்கள் தனியார் நிறுவனம் பணிபுரியும் இடம்: டெல்லி காலிப்பணியிட பெயர் … Read more