பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !
கல்விக்கு சம்மந்தமில்லாத பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டதுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆன்மீக சொற்பொழிவு : சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு அரசுப் பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. அந்த … Read more