பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கிடுக்கிப்பிடி உத்தரவுகளை போட்ட தமிழக அரசு!!
பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி முதல்வர் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டமாகும், அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்விக்கு சென்றால் மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து கல்விக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. Join WhatsApp Group இது ஒரு … Read more