IIFM வேலைவாய்ப்பு 2024! SRF மற்றும் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! தேர்வு கிடையாது !

IIFM வேலைவாய்ப்பு 2024

IIFM வேலைவாய்ப்பு 2024. “சுற்றுச்சூழல் சேவைகள்” என்ற திட்டத்திற்கான ஆராய்ச்சி கூட்டாளி மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ போன்ற காலிப்பணியிடங்களை IIFM அறிவித்துள்ளது. “புலிகள் காப்பகங்களின் மதிப்பீடு” என்ற தலைப்பில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். IIFM வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOB NOTIFICATIONS நிறுவனத்தின் பெயர் : இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரஸ்ட் மேனேஜ்மென்ட் (IIFM) … Read more