தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024 ! TNTPO மாதம் Rs.60,000 சம்பளத்தில் அரசு பணியிடங்கள் அறிவிப்பு !
TNTPO வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024 மூலம் உதவி பொறியாளர் மற்றும் சமூக ஊடக நிபுணர்கள் பதவிக்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் இந்த பணிக்கு மாதம் Rs.60,000 சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விண்ணப்பிக்கும் நடைமுறை தொடர்பான அனைத்து அடிப்படை விவரங்களும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. govt jobs in tamilnadu. நிறுவன பெயர் TAMILNADU TRADE PROMOTION ORGANISATION அறிவிப்பு … Read more