RBI பேங்க் கிரேடு B ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் வங்கியில் 94 அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

RBI பேங்க் கிரேடு B ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய ரிசர்வ் வங்கியில் 94 அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் RBI பேங்க் கிரேடு B ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள 94 அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25 ஜூலை 2024 முதல் 16 ஆகஸ்ட் 2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து தகுதிக்கான அளவுகோல்கள், இடுகைத் தகவல், தேர்வு செயல்முறை, வயது வரம்புகள், ஊதிய அளவு மற்றும் பிற தொடர்புடைய தகவல் போன்றவற்றை தெரிந்துகொள்ள விரிவான … Read more