THALAPATHY 68 FIRST LOOK வெளியானது ! GOAT GREATEST OF ALL TIME !

THALAPATHY 68 FIRST LOOK வெளியானது

THALAPATHY 68 FIRST LOOK வெளியானது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மன்னனாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிந்தாலும் பொருளாதார ரீதியாக நல்ல வசூலை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற … Read more