ரேஷன் கார்டுதாரர்களே.., இத முதல நோட் பண்ணிக்கோங்க.., ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

ரேஷன் கார்டுதாரர்களே.., இத முதல நோட் பண்ணிக்கோங்க.., ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.., வெளியான முக்கிய அப்டேட்!!

பொதுவாக ஒவ்வொரு மாதமும் தமிழக அரசு சார்பாக  குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம், சேர்ப்பு, போன் நம்பர்  மாற்றம், வீட்டு முகவரி மாற்றம் என  உள்ளிட்ட அனைத்து திருத்தங்களையும் இந்த குறைதீர்க்கும் முகாம் மூலம் மாற்றி கொள்ளலாம். அப்படி ரேஷன் அட்டையில் மாற்றம் இருந்த அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகை வழங்குவது தடுக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் குறைதீர்ப்பு முகாம் குறித்து ஒரு … Read more