SSC Group A வேலைவாய்ப்பு 2024 ! நிலை 12ன் படி சம்பளம் விண்ணப்பிக்கலாம் வாங்க நேர்காணல் மட்டுமே !

SSC Group A வேலைவாய்ப்பு 2024

SSC Group A வேலைவாய்ப்பு 2024. பணியாளர் தேர்வு ஆணையமானது இணை இயக்குனர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். SSC Group A வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOB ALERT வகை: அரசு வேலை ஆணையம்: பணியாளர் தேர்வு ஆணையம் பணிபுரியும் இடம்: புது டெல்லி காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: இணை இயக்குனர் ஆராய்ச்சி மற்றும் … Read more