கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு 2025! அட்டெண்டன்ட் பணி! தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு 2025! அட்டெண்டன்ட் பணி! தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி!

தற்போது வெளிவந்த அறிவிப்பின் படி கோயம்புத்தூர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பாக காலியாக உள்ள Canteen Attendant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வைத்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போனதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. coimbatore gst commissionerate … Read more