IPL 2024 Today Match GT vs PBKS உள்ளூர் ஆதிக்கத்தை தொடருமா குஜராத் இதோ ஆட்டத்துக்கு முன் ஒரு பார்வை !
IPL 2024 Today Match GT vs PBKS : இன்று நடக்கும் 18வது போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் மோதுகிறது. மாலை 7.30 மணிக்கு ஆமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. போட்டிக்கு முன் அவர்கள் கடந்து வந்த பாதை எப்படி வாங்க பாக்கலாம். IPL 2024 Today Match GT vs PBKS குஜராத் டைட்டன்ஸ் : 2023 சாம்பியனான GT முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தியது. பின்னர் CSKவிடம் தோற்றது. போன ஆட்டத்தில் ஹைதராபாத்தை … Read more