தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Breaking News: தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்: குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு தினங்களில் குடியரசு தலைவரின் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்., அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more