கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல். கேரள மாநிலத்தின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று … Read more