சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி – குடும்பத்தினர் போராட்டம்!
சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி: கடந்த புதன்கிழமை சென்னை கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி – குடும்பத்தினர் போராட்டம்! இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர். இருந்தாலும் அவசர சிகிச்சையில் மருத்துவர்கள் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்பிறகு … Read more