59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி!
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான நபர்கள் ஏதாவது உலக சாதனை படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். அந்த வகையில் 1 மணி நேரத்தில் 59 வயதில் 1575 புஷ் அப் or தண்டால் எடுத்த கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது, புஷ் அப் செய்யும் பொழுது நமது முழங்கைகள் 90° வரை கீழே வளைய வேண்டும். 59 வயதில் 1 மணி நேரத்தில் 1575 தண்டால் – உலக சாதனை படைத்த கனடா பாட்டி! … Read more