பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்..30) அரை நாள் விடுமுறை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்..30) அரை நாள் விடுமுறை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த நல்ல நாளில் வெளியூரில் வேலை பார்க்கும் நபர்கள் தங்கள் சொந்த ஊர் சென்று கொண்டாடுவதற்காக தீபாவளிக்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக தமிழக அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்..30) அரை நாள் விடுமுறை இதனால் பணியாளர்களுக்கு தொடர்ந்து 4 நாள் விடுமுறை … Read more