மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி – 5909 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வி!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ளிட்ட இரு மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்தது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி இதில் காங்கிரஸ் – பா.ஜ.க. நேரடியாக மோதி கொண்டு வலுவான ஆட்சியை அமைக்க தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன. மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தொகுதி தான் ஜூலானா. Join WhatsApp Group ஏனென்றால் இந்த தொகுதியில் தான் மல்யுத்த வீராங்கனை … Read more