இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு ! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் !
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். மேலும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பை போட்டியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை தேர்தெடுக்கும் பணியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. JOIN WHATSAPP TO GET SPORTS NEWS இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் : பிசிசிஐ சார்பில் இந்திய … Read more