Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் – நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை !

Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் - நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை !

Baby Gender Reveal யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ். பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு Baby Gender Reveal செய்ததில் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இர்ஃபான் மீது காவல்துறையிலும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS யூடியூபர் இர்ஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் : தற்போது இர்ஃபானின் மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் … Read more