சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும், 13 காலியிடம் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு சுகாதார ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2024 மூலம் Mid Level Health Provider, Health Inspector, Urban Health Nurse போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் கொடுக்கப்பட்ட பதிவிகளுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. நிறுவன பெயர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பதவி பெயர் Health … Read more