கோடை காலம் வந்துருச்சு! உடனே இதை வாங்குங்க, சில் பண்ணுங்க!
பூமியின் பெரும்பாலான உயிரினங்கள் உயிர் வாழ அவசியமாய் இருப்பது நீர். ஒரு மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் காரணமாய் இருப்பது நீர். பல சிறப்புகள் வாய்ந்த நீரினை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தேவையில்லாமல் வீணடிக்க கூடாது. ககுறைந்தது ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். கோடை காலத்தில் கூடுதலாக 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் வரையிலும் கட்டாயம் குடிக்க வேண்டும். கோடை காலம் வந்துருச்சு! உடனே இதை வாங்குங்க, சில் … Read more