தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் உயரும் – சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் உயரும் - சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 4 டிகிரி செல்சியஸ் உயரும் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில … Read more