தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !
தற்போது தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை JOIN WHATSAPP TO GET DAILY NEWS கனமழை : தமிழகத்தில் வரும் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் அரபிக் கடலில் உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த … Read more