ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா? இன்றைய காலகட்டத்தில் வித்தியாசம் வித்தியாசமாக திருமண சடங்குகளை நடத்தி வருகின்றனர். அப்படி ஒரு நூதனமான ஒரு சடங்கு சம்பிரதாயம் தான் இப்பொழுது நிகழ்ந்துள்ளது. அதாவது, சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் கரியா தோலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த திரேந்திர சாகு என்பவருக்கும் ஜோதி சாகு … Read more