2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135!!
இந்த ஆண்டு 2025ல் வரப்போகும் பட்ஜெட் மற்றும் மைலேஜில் கலக்க வரும் Hero splendor 135 புதிய மாடல் அறிமுகப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் பைக் மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பயனர்களை கவரும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் புது புது அம்சங்களை கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 2025ல் வரப்போகும் புதிய ஹீரோ.., பட்ஜெட் மற்றும் மைலேஜில் … Read more