நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – அவரை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு !
தற்போது நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போது அவரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு : இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3 தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக … Read more