இனி இறுதி ஊர்வலத்தில் இதை செய்ய தடை?.., மீறினால் கடும் தண்டனை?.., சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
சென்னை ஐகோர்ட் தமிழகத்தில் சாலை விபத்துகளால் மக்கள் பலியாகும் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதனால் போக்குவரத்து காவல்துறையினர் பல சட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் அரசாங்கமும் விபத்துகளை தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தின் போது மாலைகள் வீசப்படுவது வழக்கம். அப்படி வீசப்பட்ட மாலையில் பைக்கை ஏற்றிய ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி … Read more