பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 – இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஏற்பாடு !
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள மற்றும் இந்தியா, வெளிநாடுகளில் இருந்து பங்கேற்போர் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவிரும்புவோருக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க விரும்புபவர்கள் முன்பதிவு … Read more