தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்பு 2024. திருவாரூர் மாவட்டம், திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கலிப்பாணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை வேலைவாய்ப்பு வகை: அரசு வேலை துறை: இந்து சமய அறநிலைத்துறை பணிபுரியும் இடம்: திருவாரூர் காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: ஓதுவார் – 1 பரிச்சாரகர் – 1 கல்வித்தகுதி: ஓதுவார் – … Read more